Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சூர்யாவின் திரைப்படத்தை பாராட்டிய தளபதி விஜய்!!

November 11, 2021


தளபதி விஜய்யும், சூர்யாவும் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தன் முதல் படத்திலேயே நண்பன் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் சூர்யா. அதன் பிறகு பிரெண்ட்ஸ் படத்தில் நண்பர்களாக நடித்தார்கள். அந்த படமும் அதிரிபுதிரி அடித்தது. அதற்கு பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இருவரும் அண்மையில் சந்தித்துக் கொண்டார்கள். விஜய்யின் பீஸ்ட் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இருவரது படங்களின் படப்பிடிப்பும் அருகருகே நடைபெற்றது.

இதையடுத்து சூர்யாவின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார் விஜய். நண்பனை பார்த்த சூர்யா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இருவரும் அவரவர் படங்கள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதற்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்ததாக தளபதி விஜய்யும் பாராட்டியுள்ளார்.

விஜய்யும், சூர்யாவும் அவரவர் பட கெட்டப்பில் இருந்ததால் அந்த சந்திப்பின்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங் முடிந்துவிட்டது வாடிவாசல் திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். அதனை அடுத்து தளபதியின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பிற்காக மீண்டும் ஜார்ஜியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் தளபதி.

இதற்கிடையே விஜய்யும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதியின் நண்பர்!!

சூர்யா அளவுக்காவது விஜய் குரல்கொடுக்க வேண்டும்: சீமான்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நடிப்பதைத் தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!!

Next Post

ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூல்..பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!

Next Post

ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூல்..பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version