கம்போசிட் இண்டேன் கேஸ் சிலிண்டர்

கம்போசிட் இண்டேன் கேஸ் சிலிண்டர்

இண்டேன் நிறுவனம் பல சிறப்பு அம்சம் உடைய புதிய ஸ்மார்ட் கேஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிலிண்டர்களில் பல சாதகங்கள் இருக்கின்றன. இந்த வகை சிலிண்டர்கள் எடை குறைவானது, துருப்பிடிக்காது, தரையில் கரை ஏற்படுத்தாது. எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என தெளிவாகத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சிலிண்டர் கிடைக்கும் என இண்டேன் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சென்னை ராஜகீழ் பக்கத்தில் உள்ள விஸ்வேஸ்வரி இண்டேன் கேஸ் ஏஜென்சி தனது மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஐ ஓ சி அதிகாரி திருமதி. டி.பிரதீபா முன்னிலையில் 200 வது புதிய கம்போசிட் ஸ்மார்ட் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் உபயோகத்திற்கு வெளியிட்டனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *