Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா ஆய்வு செய்து மாட்டிக்கொண்ட லேப் டெக்னிசியன்…

July 31, 2020

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா ஆய்வு செய்து மாட்டிக்கொண்ட லேப் டெக்னிசியன்…

Corona confirms to the person who lived in the rental home; Does the owner provide this penalty for this?

கொரோனா காலத்திலும் பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது அதிலும் கொரோனா முகாமிலே நடப்பது மக்களியிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது மேலும் விழுப்பணர்வு இல்லை என்றால் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்ய ஒரு கயவர் கூட்டமே உள்ளது.

மஹாராஷ்டிராவின் அமராவதி என்ற பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை செய்யும் 24 வயதான பெண், தனது உடன் பணியாற்றும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தானும் பரிசோதனை செய்ய அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது..!

மாணவிக்கு பாலியல் தொல்லை! – 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்…

159 ஆண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…கொடூர சம்பவம்…!!

அங்கிருந்த லேப் டெக்னீசியன், மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்த பின்னர், பிறப்பு உறுப்பிலும் மாதிரி எடுத்தால் கொரோனா பாதிப்பு உறுதியாக தெரியும் என சொல்லி அந்தரங்க உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும் எனக் கூற, கொரோனா சோதனை பற்றி தெரியாததால், அந்த பெண்ணும் அதற்கு உடன் பட்டுள்ளார்.

தனக்கு நடந்த பரிசோதனையை பற்றி தனது தோழிகளிடம் அவர் பகிர, அந்த செய்தி, பெண்ணின் சகோதரருக்கு எட்டியது, இதனை அடுத்து அவர் மருத்துவர்களிடம் சென்று விசாரிக்க, கொரோனா பரிசோதனைக்கு மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.இதை அவர் காவல் துறையினரிடம் கூற காவல் துறையினர் அந்த லேப் டெச்னிசியனை கைது செய்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உங்க கருத்து தான் என்ன?புதிய கல்விக்கொள்கை குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

Next Post

இவங்க பெயரையும் வைக்கலாமே? முதல்வருக்கு தமிழக பா.ஜ.க. வேண்டுகோள்

Next Post

இவங்க பெயரையும் வைக்கலாமே? முதல்வருக்கு தமிழக பா.ஜ.க. வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version