CRPF Recruitment 2021: தலைமை காவலர் பணி… உடனே விண்ணப்பியுங்கள்!

Central Reserve Police Force (CRPF) எனப்படும் மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 38 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான துறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலை அறிவிப்பு 2021 விண்ணப்ப படிவம் 16.09.2021 முதல் 15.10.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

CRPF

விண்ணப்பதாரர்கள் www.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பி, 15/10/2021 -க்குள் யூனிட்/அலுவலகங்களுக்கு ஸ்பீட் போஸ்ட்/பதிவு செய்யப்பட்ட தபால்/கையால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

CRPF

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை CRPF வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்:

https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_221_1_946092021_rectt.pdf

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *