Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

உணவே மருந்து: வைட்டமின் சி முக்கியத்துவமும், கிடைக்கும் உணவுகளும்

September 11, 2020
வைட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றது. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

கொய்யப் பழம்:

  • ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவான 628% உள்ளது.

மஞ்சள் குடைமிளகாய்:

உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி : ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம்

கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்த பொறியாளர்..

டோரோ மெக்கோய் உணவகம் தங்கத்தில் பர்கர் : வைரல் வீடியோ

  • ஒரு பெரிய மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே இனி இது உணவை அழகுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

பார்சிலி:

  • ஒரு கப் பார்சிலியில் 133 % அளவு வைட்டமின் சி உள்ளது. எனவே இனி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பார்சிலியையும் உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு குடைமிளகாய்:

  • இதிலும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 கப் சிவப்பு குடைமிளகாயில் 317 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதிலுள்ள இதர ஊட்டச்சத்துக்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கப் பயன்படுகின்றன.

கிவி:

  • 1 துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. சாப்பிடுவதற்கு தித்திக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய இப்பழத்தில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

ப்ராக்கோலி:

  • ப்ராக்கோலி உடலுக்கு தேவையான காய்கறியாகும். 1 கப் ப்ராக்கோலியில் 135 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே உங்கள் உணவில் இதை சேர்த்து பயனடையுங்கள்.

லிச்சி:

  • இதில் ஏராளமான வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் வைட்டமின் சியில் 71.5 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு போன்றவைகளும் உள்ளன.

பப்பாளி:

  • 1 கப் பப்பாளியில் 144 % அளவிலான ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன.

ஸ்ட்ராபெர்ரி:

  • 1 கப் ஸ்ட்ராபெர்ரியில் 149% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. இதை நீங்கள் சாலட், ஸ்மூத்தி மற்றும் டெசர்ட் போன்ற உணவுகளில் சேர்த்துக்  கொள்ளலாம்.

ஆரஞ்சு:

  • 1 ஆரஞ்சு பழத்தில் 163 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம்.

எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி:

  • 100 கிராம் லெமனில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் சாத்துக்குடிப் பழத்தில் 29.1 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவைகள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்கள். எனவே உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.

அன்னாசிப் பழம்:

  • 1 கப் அன்னாசிப் பழத்தில் 131 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

காலிஃப்ளவர்:

  • 1 கப் காலிஃப்ளவரில் 77% வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

நெல்லிக்காய்:

  • 100 கிராம் நெல்லிக்காயில் 27.7 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

மாம்பழம்:

  • 1 கப் மாம்பழத்தில் 76% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து களும் இதில் உள்ளன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

குன்றாத இளமைக்கு: இதோ சில குறிப்புகள்!

Next Post

கொரோனா பரவல் நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Next Post

கொரோனா பரவல் நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version