தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ரோசய்யா, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியவர். போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.

இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார். கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *