Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

நாளை முதல் பயணத்தைத் தொடங்கும் சென்னை மாநகரப் பேருந்து!!

August 31, 2020
தமிழகத்தில் நாளை முதல்பொது போக்குவரத்துக்கு  தொடங்கலாம் என தமிழக அரசு  உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை முதல்  அனைத்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  எனவே, பயணிகள்  பேருந்தில் செல்வதற்கு ஏற்ற வகையில்பயணத்தற்கான  பஸ் பாஸ்  வாங்கிக் கொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து விதமான பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம்  குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையே மட்டும்  ஒரு சில பேருந்துகள் அனுமதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நோய்த்தொற்று பரவல் அதிகமானோரின் காரணமாக மீண்டும் அதற்கும் தடை விதித்து  அரசு போக்குவரத்து  கழகம் உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை-விவரம் வெளியீடு

இந்நிலையில் தற்போது வரும் நாளை  செப்டம்பர் 1 முதல்  தனியார் மற்றும் அரசு  பேருந்துகளை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழகஅரசு அனுமதி செய்து  உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே,  தற்போது அரசு போக்குவரத்துக்கழகங்களில் பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, பேட்டரிகள் சரி பார்க்கும் பணி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெறுகிறது. 

மேலும், கட்டாயமாக சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பேருந்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும், 50 சதவிகித பயணிகள் மட்டுமே  பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்காக, சென்னையில், பயணிகள் மாநகராட்சி பேருந்து பயணத்துக்கான மாதாந்திர பஸ் பாஸ்,  தினசரி பஸ் பாஸ்,  பெற்றுக்கொண்டு  விருப்பம்போல் அனைத்து பெண்களும் பயணம் செய்யும் 1000 ரூபாய் பஸ் பாஸ் போன்றவையும் கொடுக்கப்படும்  இவ்வாறுபோக்குவரத்து கழகம்தெரிவித்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு…

Next Post

மால்கள் திறக்க அனுமதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Next Post

மால்கள் திறக்க அனுமதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version