காந்தியடிகளின் 151-வது பிறந்தநாள்…பிரதமர், குடியரசுத்தலைவர் மரியாதை…

காந்தியடிகளின் 151-வது பிறந்தநாள்…பிரதமர், குடியரசுத்தலைவர் மரியாதை…

நாடுமுழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாட படுகிறது அவரின் பிறந்தநாளை யொட்டி அவர் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் மகாத்மா காந்தியடிகள் ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அதில்.

https://twitter.com/narendramodi/status/1311843987532050437?s=19

காந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என புகழாரம் சூட்டி உள்ளார்.

அதே போல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தம் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *