நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *