‘உலகச் சுற்றுச் சூழல் இளம் ஆர்வலர் ‘கிரேட்டா தன்பெர்க் ஜோ பிடனுக்கு ஆதரவு

‘உலகச் சுற்றுச் சூழல் இளம் ஆர்வலர் ‘கிரேட்டா தன்பெர்க் ஜோ பிடனுக்கு ஆதரவு

உலகச் சுற்றுச் சூழல் இளம் ஆர்வலர் கிரேட்ட தன்பெர்க் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகின் சுற்றுக் சூழலுக்கு ஆதவராகவும் அதைப் பாதுகாக்க வேண்டுமென்று படிக்கும் காலத்திலேயே அதற்கான போராடி வருபவர் சிறுமி கிரேட்டா தன்பெர்க். இவர்  சுவீடனைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார். இது உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தியது.

அதனால் இளம் சுற்றுச் சூழல் ஆர்வலராக உலகத் தலைவர்கள் சபையிலும் பேசினார்.

இந்நிலையில் இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர்  ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *