தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு

தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு

தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன் மற்றும் தாணு ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்

பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர் பிரபு வீடுகளில் ஐடி  ரெய்டு..பரபரக்கும் சென்னை | Income Tax officials raid the house of cinema  financier Anbu ...

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் பல படங்களை தயாரித்தும், விநியோகஸ்த்தில் ஈடுபட்டும் வருகிறார். பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு சொந்தமான  வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான  வரித்துறை சோதனை - Dinakaran

இதேபோல் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் சில தயாரிப்பாளர்களின் பேர் பட்டியலிலும் ரெய்டு லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *