Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

போலீஸ் அதிகாரியின் 17 வயது மகளை சீரழித்த சாமியார்

September 14, 2022

நீ எனக்காக பூமிக்கு அனுப்பப்பட்டவள் என்று கூறி போலீசாரின் மகளை வன்புணர்வு செய்தா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வாணப்படுத்தி பூஜை.. சிக்கிய கணவர்  குடும்பத்தினர்.. | Pune Woman Stripped, Smeared With Ashes In Black Magic  Ritual To Conceive Male Child ...

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு வெர்சோவா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (58) என்பவர் பழக்கமாகியுள்ளார். அவர் விடுமுறை நாட்களில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுரேஷ்குமார் அவஸ்தியை போலீஸ் அதிகாரி முழுமையாக நம்பியுள்ளார். ஆனால், போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாமியாரை சந்திக்க போக வேண்டாம் என  போலீஸ் அதிகாரியை எச்சரித்துள்ளார். ஆனால், மனைவியின் பேச்சை உதாசீனப்படுத்திய போலீஸ் அதிகாரி, தனது மகன் மற்றும் 17 வயது மகளை அவரிடம் பூஜைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

மழையால் குவாலிபயர் 2 ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்?

அறுவை சிகிச்சை முடிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

இருவரும் சாமியாரின் இடத்திற்கு சென்ற நிலையில், சிறுவனை பூஜை சாமான் வாங்கி வருமாறு சாமியார் கடைக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே, சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமிக்கு மயக்கம் தெளிந்த நிலையில், தனக்கு கடவுள் சக்தி இருப்பதாகவும், நீ எனக்காக பிறந்தவள் என்றும் சினிமா வசனம் எல்லாம் பேசியிருக்கிறார். மேலும், நடந்த விசயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தை அழித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சாமியார் 3 வருடங்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.

மருத்துவரை நாடாமல், சாமியாரை நம்பிச்சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அ  திர் ச்சி சம்பவம்..! - Cinefeeds

இந்த நிலையில், போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற சாமியார், பூஜை செய்ய வேண்டும் சிறுமியை அனுப்பி வையுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கு போலீஸ் அதிகாரியின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி  கடந்த 3 வருடங்களாக தான் அனுபவித்து வரும் பாலியல் கொடுமைகளை தன் தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகாரளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் சுரேஷ் அவஸ்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரியே கண் மூடித்தனமாக சாமியாரை நம்பி தனது மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இரவு பசி – ராஜா ரங்கசாமி

Next Post

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Next Post

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version