Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

JEE மற்றும் NEET சம்பந்தமாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவர் ஒருவர் கடிதம்?

August 31, 2020
NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி 17 வயது மாணவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரவி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் இதன் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் IIT, NIT மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான JEE (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘NEET‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

On today Tamil Nadu Congress party protests against NEET exam

ஆனால், NEET தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள்

பாஜக மாடல் அல்ல, திராவிட மாடல்!

நீட் ஒழிக்க நடவடிக்கை தேவை – ராமதாஸ்

ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகளை தள்ளிவைக்க வேண்டும் என நிறைய மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் NEET, JEE தேர்வுகளை தள்ளிவைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும், திட்டமிட்ட தேதிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடத்தப்படும் என்ற கருத்தில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவுக்கு 17 வயது மாணவன் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடிதத்தில் அந்த மாணவன், தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவல், வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மாணவர் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி 17 வயது மாணவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்களில் டோக்கன் முறை ரத்து?

Next Post

இறுதியாண்டு பருவத்தேர்வு தேதி: அமைச்சர் கே. பி அன்பழகன்

Next Post

இறுதியாண்டு பருவத்தேர்வு தேதி: அமைச்சர் கே. பி அன்பழகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version