Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பூந்தமல்லி அருகே லாரி திருட்டு…

November 23, 2020
பூந்தமல்லி அருகே லாரி திருடிய வழக்கில் இருவர் கைது.

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் அவருக்கு சொந்தமான லாரியை நிறுத்தி வைப்பது வழக்கம். அதே போல் ஒரு நாள் இரவு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் பார்க்கும்போது அவரது லாரியை காணவில்லை.

இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகாரளித்தார். திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடினர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த வளர்புரம் என்னும் பகுதியில் ஒருவர் திருடப்பட்ட லாரி ஒன்றுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து தகவல் வந்த இடத்திற்கு விரைந்தனர் போலீசார்.

வரும் 15ந் தேதி முதல் லாரிகள் ஓடாது

நடிகை ஜாக்குலின் கதறல்…

Splendor +ஐ மட்டும் திருடும் திருடன் வசமாக சிக்கினான்

அப்போது அந்த திருட்டு லாரியை எடுக்க வந்த திருவேற்காட்டை சேர்ந்த ராஜா, திருவண்ணாமலையை சேர்ந்த அஜித் ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அவர்கள் வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மளிகை கடையில் கொள்ளை…

Next Post

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு- ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

Next Post

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு- ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version