டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதியானது
மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.




