Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கிறிஸ்துவமும், இஸ்லாமும் மதமே கிடையாது… சர்ச்சையை கிளப்பிய சீமான் பேச்சு!

October 16, 2021

தமிழன் இந்துவே இல்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே கிடையாது. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

seeman
seeman

சென்னை நந்தம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நடத்திய பனை திருவிழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: நாங்கள் தமிழர்கள் எங்கள் சமயம் வேறு, வழிபாட்டு முறை வேறு, எங்கள் தெய்வங்கள் வேறு, எங்கள் சமயமே வேறு. அதில் உறுதியாக இருக்கிறோம். நான் தோற்கிறேன், ஜெய்கிறேன் பிரச்சனை இல்லை, மீட்டெடுக்கிறது வந்தால் எனது சமயம், எனது மெய்யியல் கோட்பாடு என எல்லாத்தையும் சேர்த்து தான் மீட்டெடுக்கனும். அதில், நாங்கள் சைவர்கள்.

கைதாகிறாரா சீமான்?… காங்கிரஸ் கொடுத்த புகாரால் பரபரப்பு!

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது… நாம் தமிழர் கட்சி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

என் மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு போன போது, என்ன கோத்திரம் எனக் கேட்டார் குருமார். நான் சிவ கோத்திரம் எனச் சொன்னோம். ஏனா, நாங்கள் சிவசமயம். எங்க அப்பா உடைய சொத்து பத்திரம் இருக்கு, நீங்கள் வாங்க வீட்டில் காட்டுறேன். அதில் சிவ கோத்திரம் என எழுதி இருக்கு. இன்னைக்கு as per hindu law- னு எழுதுறீங்க. அன்னைக்கு எங்க சிவசமயம் என்று தான் எழுதி இருக்கு. எங்கள் சமயம் சிவனை வழிபடுகின்ற சிவ சமயம், முருகனை வழிபடுகின்ற சைவம், மாயோனை வழிபடுகின்ற வைணவம். வைணவம் என்பதை நாங்கள் மாலியம் என தூய தமிழில் சொல்கிறோம். இப்படி சமயங்கள் இருந்து இருக்கிறது.

வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பெளத்தன், சீக்கியன், சைவம், பார்சி என நாங்கள் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து இல்லை. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி இந்து. அதை நான் ஏற்கவில்லை எதிர்க்கிறேன் என்கிறேன். தமிழன் இந்துவே இல்லையே. கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லையே. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம், மாலியம், சிவசமயம். அதைத் தெரியாமல் நீங்கள் வந்து மீளுவோம் என்றால், மரச்செக்கிற்கு வருவது போன்று திருப்பி வா. சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருவது போன்று வந்திரு. அதுக்கு தான் கூப்பிடுகிறேன் ” என அழைப்பு விடுத்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஒரே இடத்தில் குவிந்த 23 கிராம மக்கள்… விநோத மோதலால் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Next Post

அவதூறு பேசும் எச்.ராஜாவுக்கு சீக்கிரம் ஆப்பு இருக்கு… அடித்துக்கூறும் திருமா!

Next Post
H Raja

அவதூறு பேசும் எச்.ராஜாவுக்கு சீக்கிரம் ஆப்பு இருக்கு... அடித்துக்கூறும் திருமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version