Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

முடி வெட்டியதற்காக போலீஸ் காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

January 29, 2021

முடி வெட்டியதற்காக போலீஸ் காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்முறை முடித்திருத்தும் நபரை முடி திருத்துவதற்காக அழைத்து காவலர்கள், காவல் நிலையத்தில் முடி திருத்தம் செய்து கொண்டதற்காக, காவல் அதிகாரிகளுக்கு 200 யூரோ அதாவது நம்ம ரூபாய்க்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் காவல் நிலைய அதிகாரிகளால் நிகழ்ந்தது. காவல் நிலையத்தில் நிரந்தரமான ஒரு முடித்திருத்தும் நபரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு 200 லண்டன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

மெட்ரோ ரயிலில் எச்சில் துப்பினால் அபராதம்

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

போலிஸ் அறிக்கையில் இதுக்குறித்து கூறும்போது :

முடி திருத்தும் நபர் ஒரு துருக்கிய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு அதிகாரி தலைமுடியை வெட்ட தலா 10 யூரோ வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக 31 அதிகாரிகள் அவரிடம் முடி வெட்டியுள்ளனர். எனவே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவிட் 19 விதிமுறைகளை தனது துறை அதிகாரிகளே மீறியது மிகுந்த ஏமாற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. முடி வெட்டுவதற்கு அதிகாரிகள் பணம் அளித்த போதிலும் இப்படி கொரோனா பரவலுக்கு காரணமான விஷயங்களுக்கு துணை போனதன் காரணமாக அவர்களை மன்னிக்க முடியாது என அவர் கூறினார்.

அவர் “சட்ட ஒழுங்கை மீறி பொறுப்பற்ற முறையில் நடக்கும் அதிகாரிகள் மீது தண்டனைகள் மற்றும் அபராதங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார். அதன் பிறகு அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டன. பொது முடக்கத்தின் போது ஒன்றாக காலை உணவை உண்டதற்காக அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 யூரோ அபராதம் அளிக்கப்பட்ட நிகழ்வும் லண்டனில் நிகழ்ந்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கபாலி பட ஸ்டைலில் மிரட்டும் இயக்குனர் சசிகுமார் : வைரல் புகைப்படங்கள்

Next Post

மகளுக்காக மொட்டையடித்து கொண்ட தாய் : வைரல் வீடியோ..!

Next Post

மகளுக்காக மொட்டையடித்து கொண்ட தாய் : வைரல் வீடியோ..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version