Sunday, September 27, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

புதுச்சேரி: கோவில் லட்சுமி யானையின் இறுதி ஊர்லத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

mukesh by mukesh
November 30, 2022 5:02 PM GMT+5:30

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.

புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது. கோவிலுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் யானை லட்சுமியிடம் ஆசி வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

இந்நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட யானை, இன்று உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று காலை முதலே யானை லட்சுமியின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பலர் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தியதை காணமுடிந்தது. புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். யானை லட்சுமியின் மறைவு புதுச்சேரியில் அனைவரின் வீட்டிலும் ஏற்பட்ட ஒரு இழப்பை போன்றது என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து யானை லட்சுமியின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏ.வி.எஸ். நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து கிளம்பி நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. மணக்குள விநாயகர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் மட்டுமின்றி, புதுச்சேரி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு யானை லட்சுமிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தேனி- விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்!

Next Post

பிரேசிலில் 9 பேரை மணமுடித்த நபர்… 10-வது திருமணம் செய்ய விருப்பம்!

Next Post

பிரேசிலில் 9 பேரை மணமுடித்த நபர்... 10-வது திருமணம் செய்ய விருப்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

September 26, 2026 11:35 AM GMT+5:30

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

September 26, 2026 11:01 AM GMT+5:30

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

September 25, 2026 9:48 PM GMT+5:30

பொருளாதாரத்தையே அசைக்குமா AI? அமெரிக்க மத்திய வங்கி எழுப்பிய கேள்வி!

September 25, 2026 9:05 PM GMT+5:30

Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

September 25, 2026 1:47 PM GMT+5:30

தேர்தல் ஆணையர் விலக கெடு; அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்!

September 25, 2026 12:42 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version