அடே அப்பா என்ன அழகு! பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு விசிட்!

அடே அப்பா என்ன அழகு! பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு விசிட்!
குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாகி இப்போது பிக் பாஸ் -இல் தனது புத்திசாலித்தனமான பேச்சாலும் கலகல குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

இவரது சிறப்பம்சங்களாக ரசிகர்கள் பார்ப்பது:

  • சொல்ல வந்த கருத்தை நிதானமாக, எதிராளியின் மனம் புண்படாத வாறு கூறுதல்.
  • அனைவருக்குமே இவரைப் பிடித்து விடுகிறது. புத்திசாலி என்று சொல்கிறார்களே தவிர, இவர் மீது யாருக்கும் கோபமோ வெறுப்போ ஏற்படுவதில்லை
  • முகத்தில் எப்போதும் இருக்கும சிரிப்பு
  • தனக்கென்று ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல் அனைவரிடமும் ஒன்றாகப் பழகுதல்
  • இவை அனைத்தும் இருக்கும்போதும், தன் இடத்தை விட்டுக் கொடுக்காமல், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டியிடுவது

இவர் வெற்றி பெருகிறாரா என்று பார்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *