Saturday, October 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் நியமனம்

செய்தி அலை by செய்தி அலை
July 17, 2020 10:28 PM GMT+5:30 - Updated on July 19, 2020 12:24 AM GMT+5:30

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் எச்.சி.எல்., என அறியப்படுகிறது. நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடார் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் பதவி விலகியுள்ளதால், 38 வயதாகும் அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்.

அடடே… நீங்க கலெக்டர் தான… மேடம் உங்கள அடையாளமே தெரியல… வியக்க வைக்கும் வீடியோ…!!!

HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

13வது ஆண்டாக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்.. உச்சம் தொட்ட அம்பானியின் சொத்து மதிப்பு

டெல்லியில் பிறந்து வளர்ந்த ரோஷ்னி, இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவர். 2019-ம் ஆண்டில் ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருன் தகவல் படி அவரது சொத்து மதிப்பு ரூ.31,400 கோடி ஆகும். 2017 முதல் 2019 வரை போர்ப்ஸ் வெளியிட்ட “உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்” பட்டியலில் ரோஷ்னி இடம்பெற்றுள்ளார். பள்ளிப்படிப்பை டில்லியிலும், எம்.பி.ஏ படிப்பை அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யிலும் முடித்துள்ளார்.

2013-ல் எச்.சி.எல்., குழுவில் கூடுதல் இயக்குநராக சேர்க்கப்பட்டார். பின்னர் எச்.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சி.இ.ஓ., எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் வாரியத்தின் துணைத் தலைவர், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலரான இவர், தி ஹபிடேட்ஸ் அறக்கட்டளை என்ற ஒன்றை 2018-ல் உருவாக்கி நாட்டின் இயற்கை வாழ்விடங்களையும், பூர்வீக உயிரினங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இவங்க பண்ற சேட்டை தாங்க முடியல – நம்ம பசங்க பரவாயில்ல

Next Post

நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி

Next Post

நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version