இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்; பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சம் என்ன?..!

இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்; பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சம் என்ன?..!

ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு வருகை தருகிறார்.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி வரவுள்ளார். அப்பொழுது,7 லட்சத்துக்கும் மேற்பட்ட நிமிடத்திற்கு 600 தோட்டக்களை உமிழும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் உடன்பாடுகளும் எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடைபெறாத நிலையில்,இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் ரஷ்ய பிரதமர் புடின் கலந்து கொண்டு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *