நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி… பிரேமலதா பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி… பிரேமலதா பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்

விஜயகாந்த் படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது

  • தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *