Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

“சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இன்டர்நெட் வேணுமா”…?

February 17, 2021

இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் அதிக அளவு சார்ந்தே  உள்ளோம்.

உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்துவது என்பதை இங்கு காண்போம்.

5G நெட்வொர்க் சோதனை வெற்றி… 4G-யை விட 50 மடங்கு வேகம் அதிகம்

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையவசதி!!

இணையத்தை கலக்கும் கள்ள சந்தை…. அமோக விற்பனையாகும் போலி ஆவணம்…. தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள்.

அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும்.

இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ அவற்றை தேர்வு செய்யுங்கள். டேட்ட உள்ள சிம்மை நீங்கள் Sim 1இல் போட்டுப் பயன்படுத்தப் படுத்தவேண்டும்.

உதாரணத்திற்கு SIM Setting-யில், Sim 1-யில் jio sim-ஐ பயன்படுகின்றிர்கள் என்றால் Sim 1-யில் (Jio 4G) என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

பின்னர் access point names பக்கத்தில் + என்ற சிம்பள் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள். அதில் Edit access point என்ற page திறக்கப்படும் அவற்றில் பலவிதமான ஆப்ஷன்கள் இருக்கும்.

அதாவது Name என்பதில் www.jio.com என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.பின் APN என்று இருக்கும் அவற்றில் jioNet என்று டைப் செய்து ok என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்ததாக USer Name மற்றும் Server என இருக்கும் இரண்டிலும், www.google.com என டைப் செய்து ஒகே கொடுங்கள். பின்பு MCC என்பதில் 405 என டைப் செய்யுங்கள்.

அடுத்ததாக MNC என்று இருக்கும் அவற்றில் 865 அல்லது 868 என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின் அவற்றிலேயே Bearer என்ற option இருக்கும் அதில் unspecified என்று கிளிக் செய்யப்பட்டிருக்கும். அதனுடன் LTE என்பதையும் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் Access point names என்பதின் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதில் சென்று இந்த செட்டிங்ஸை சேவ் செய்துக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் மொபைலை ஸ்விட் ஆஃப் செய்து ஆன் செய்தால் இணைய வேகம் அதிகமாகக் கிடைக்கும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காட்டில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கும் பொம்மைக் குழந்தைகள் : திகிலூட்டும் புதிய மர்மம் :

Next Post

யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker) பாடல் யூடியூபில் சாதனை..!!

Next Post

யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker) பாடல் யூடியூபில் சாதனை..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version