Saturday, September 26, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு ’ஜெய் பீம்’ திரைப்படத்தை போட்டுக்காட்டிய சூர்யா ரசிகர்கள்!! மளிகை பொருட்களையும் வழங்கினர்…

pavya by pavya
November 10, 2021 10:25 AM GMT+5:30

‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருளர் இன மக்களுக்கு தமிழகம் முழுக்க பல்வேறு உதவிகளை செய்தும் படத்தை பார்க்கவைத்தும் வருகிறார்கள் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் வெளியிட்டுள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான ’ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு இந்தியா முழுக்க பாராட்டி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதி இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். தவறே செய்யாமல் காவல்துறையால் லாக்அப்பில் அடைக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்தார், அப்போது வழக்கறிஞராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. வலி நிறைந்த இந்த உண்மை சம்பவத்தையே தற்போது ‘ஜெய் பீம்’படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

ஜெய் பீம் பார்த்து வாழ்த்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு

சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருப்பதால் சமூகத்தில் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களால் படம் பார்க்க முடியவில்லை. இதனால், தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக சின்னமனூரில் உள்ள மார்க்கயன்கோட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ’ஜெய் பீம்’ படத்தை திரையிடப்பட்டு காட்டியுள்ளனர்.

மேலும், ‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கியுள்ளனர். இதனை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.

மேலும், சிவகாசி சூர்யா நன்பணி மன்றத்தினர் சிவகாசியை சேர்ந்த மழைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு திருமணம்… யாரை திருமணம் செய்திருக்கிறார்ன்னு பாருங்க!!

Next Post

வன்னியர்களின் கேள்விக்கு பதில் சொல்லுங்க சூர்யா… ஜெய்பீம் திரைப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Next Post

வன்னியர்களின் கேள்விக்கு பதில் சொல்லுங்க சூர்யா… ஜெய்பீம் திரைப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

September 25, 2026 9:48 PM GMT+5:30

பொருளாதாரத்தையே அசைக்குமா AI? அமெரிக்க மத்திய வங்கி எழுப்பிய கேள்வி!

September 25, 2026 9:05 PM GMT+5:30

Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

September 25, 2026 1:47 PM GMT+5:30

தேர்தல் ஆணையர் விலக கெடு; அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்!

September 25, 2026 12:42 PM GMT+5:30

₹96-ஐத் தடுத்த RBI? மீண்டது ரூபாய்!

September 25, 2026 10:09 AM GMT+5:30

மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை!

September 25, 2026 9:44 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version