Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தன்னை வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த பாசக்கார நாய் “கூவி” – நாயை தத்தெடுக்க முடிவு

August 22, 2020
கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வளர்த்தவர் உடலைத் தேடிக் கண்டுபிடித்த நாயை, போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர் அஜித் மாதவன் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில், கடந்த 7-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் உடல்களை மீட்கும் பணி, தொடர்ந்து பல நாட்களாக நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக கேரள போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர், அஜித் மாதவன் அங்கு வந்தார்.

அப்போது, நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் தன்னை வளர்த்தவர்களைக் காணாமல், “கூவி” என்ற நாய் அவர்களை தேடி அலைந்ததை அஜித் மாதவன் கவனித்தார். குடும்பத்தினரை காணாததால், கூவி ஒரு வாரத்திற்கும் மேலாக சாப்பிடாமல் இருந்துள்ளது. இதனால், பாசக்கார கூவியை தன் நாய்களுடன் தங்க வைக்க முடிவு செய்தார், அஜித் மாதவன். அவருடைய நீண்ட முயற்சிக்குப் பலனாக, கூவி சாப்பிட்டது.

மீட்பு குழுவினரை நெகிழவைத்த நாயின் பாசம் !!

ஐயோ எல்லாரும் எங்க போய்டாங்கனு தெரியலையே!! மூணாறில் தொடரும் செல்லப் பிராணியின் பாசப் போராட்டம்

மூணாறு நிலச்சரிவு குறித்து பினராயிடம் கேட்டறிய எடப்பாடி; மீட்புப்பணிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிப்பு !

இதற்கிடையே, தன்னை வளர்த்த குடும்பத்தை சேர்ந்த தனுஷ்காவின் உடலை, அங்குள்ள ஆற்றில் 4 கி.மீ.,க்கு தொலைவில் கூவி கண்டுபிடித்தது. இது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. இதனால் கூவியை தத்தெடுத்து, மோப்ப நாய்களின் பிரிவில் சேர்க்க அஜித் மாதவன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியை இடுக்கி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள் : ஆயுஷ் அமைச்சக செயலாளர் பேச்சு – கனிமொழி, கமல், வைரமுத்து கண்டனம்

Next Post

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… புகைப்படத்தொகுப்பு…

Next Post

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... புகைப்படத்தொகுப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version