Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது “தேர்தல் சட்ட திருத்த மசோதா-2021”

pavya by pavya
December 20, 2021 4:28 PM GMT+5:30

குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது “தேர்தல் சட்ட திருத்த மசோதா-2021”.

டெல்லி,
மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைவதற்கான பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது; கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் வைக்கப்பட்ட பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இன்று காலை மக்களவையில் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதில்,

No Content Available
  1. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு.
  2. ஜனவரி,ஏப்ரல்,ஜூலை மற்றும் அக்டோபர் என வருடத்தில் நான்கு முறை வாக்காளர் சேர்க்கை நடத்தப்படும்.
  3. தேர்தல் ஆணையம் எந்த ஒரு வளாகத்தையும் தேர்தல்நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள அதிகாரம்.
    உள்ளிட்ட அம்சங்கள் புதிய தேர்தல் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் திருத்த மசோதாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது; வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வித்திடும் என எதிர்க் கட்சிகளும்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் “தேர்தல் திருத்த மசோதா-2021” மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்திருந்தார். இவை நாடாளுமன்ற முறைப்படி மக்களவையில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டதாக அவை தலைவர் அறிவித்தார். மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு சட்டமாக்கப்படும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சட்டவிரோத அந்நிய முதலீடு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி அமலாக்கத்துறையில் நேரில் ஆஜர்!!

Next Post

ஒமிக்ரான் அச்சுறுத்தல்:டிசம்பர் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்– அரசு அறிவிப்பு!

Next Post

ஒமிக்ரான் அச்சுறுத்தல்:டிசம்பர் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்– அரசு அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version