Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பல்..!

November 17, 2020
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராத பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை, ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக செல்போன் கேட்டு அடம் பிடித்துள்ளார். பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும் அளவுக்கு வசதி இல்லையென்று கூறப்படுகின்றது. இதனால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு மாணவி வீட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அவர் செல்போன் மூலம் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு கோவையில் தோழியுடன் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரும் அந்த மாணவியை தேடவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 35 நாட்கள் கழித்து மிகவும் உடல் மெலிந்த நிலையில் அந்த மாணவி மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவருக்கு உடல் நிலை கடுமையாக பாதிப்படைந்திருந்தது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியிடம் கடுமையான பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாணவி பரமக்குடி பேருந்து நிலையத்தில் எங்கே செல்வது எனத் தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனை கவனித்த பழ வியாபாரம் செய்து வரும் நீலாவதி என்ற பெண் மெல்ல பேச்சு கொடுத்து செல்போன் வாங்கித்தருவதாக ஆசைகாட்டி மாணவியை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார்.
தன்னை பெற்றோர் தேடுவார்கள் என்று கூறிய மாணவியிடம் கோவையில் ஒரு தோழி வீட்டுக்கு வந்திருப்பதாகவும் வேலையில் சேரப் போவதாகவும் பெற்றோரிடம் நீலாவதி பொய் சொல்லவைத்துள்ளார்.

எனக்கே பயமா இருக்கு! – திலகபாமா

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!


சுமார் 35 நாட்கள் சிறுமியை அறை ஒன்றில் அடைத்து வைத்து நீலாவதியும் அவரைச் சார்ந்தவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயந்துபோன அந்த கும்பல், அவரை அதே பரமக்குடி பேருந்து நிலையத்திலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பரமக்குடி கருணாநிதிபுரத்தைச் சேர்ந்த நீலாவதி, காளையார்கோவிலைச் சேர்ந்த பஞ்சவர்ணம், ஆட்டோ ஓட்டுநர் முனீஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெற்றவர்களை தவிர பிள்ளைகள் நலனில் வேறு எவருக்கும் உண்மையான அக்கறை இருக்காது, அப்படி ஆசை காட்டுவோரின் வலையில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம் ..!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு – ஒபாமா கருத்து

Next Post

இனி எங்கு பார்த்தாலும் இந்த பைக் தான்.. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் அதிரடி திட்டம்

Next Post

இனி எங்கு பார்த்தாலும் இந்த பைக் தான்.. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் அதிரடி திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version