Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

7 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்; இளம்பெண் தற்கொலை: 2 மாதங்களுக்கு பின் தொடங்கிய விசாரணை…

October 9, 2020
சத்தீஷ்காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் 2 மாதங்களுக்கு பின் விசாரணை தொடங்கியுள்ளது.

சத்தீஷ்காரின் கொண்டகாவன் மாவட்டத்தில் தனோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது தோழியுடன் பழங்குடியின் இளம்பெண் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபொழுது, 7 பேர் அந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி அருகேயிருந்த வன பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதன்பின்னர் வீடு திரும்பிய அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்து விட்டனர்.  போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை என அவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த, இளம்பெண்ணின் தந்தை கடந்த 4ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனக்கே பயமா இருக்கு! – திலகபாமா

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

இதன்பின்னரே 2 மாதங்களுக்கு பின்னர் போலீசார் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் பற்றி தெரிந்திருந்தும் தனோரோ காவல் நிலைய அதிகாரி சோரி நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர் ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சோரி உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.  உயரதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக அவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் – நவம்பர் 3ஆம் தேதி முதல் விசாரணை…

Next Post

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 மாடல் பைக்கின் விலை விவரம் வெளியீடு..

Next Post

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 மாடல் பைக்கின் விலை விவரம் வெளியீடு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version