Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

குடிப்பதற்கு பணமும், உணவும் தர மறுத்ததால் மனைவியுடன் தகராறு – கணவர் தீக்குளித்து தற்கொலை..

September 12, 2020
குன்றத்தூரில் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்த கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (66). குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் தனது மனைவியிடம் சாப்பிடுவதற்கு தோசை சுட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். குடிப்பதற்குப் பணமும் கொடுக்க மறுக்கிறார், சாப்பிட உணவும் தர மறுக்கிறார் என ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாத்தா யார்?

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இன்று பரிதாபமாக இறந்துபோனார். இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

High degree of UNCERTAINTY ஐ இளம் சிந்தனைக்குள் விதைக்கும் நீட் தேர்வு!!

Next Post

அயல்நாட்டு அகதி…

Next Post

அயல்நாட்டு அகதி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version