Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் குடியரசுத் தலைவர்

September 11, 2021

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

2022ம் ஆண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால், இதில் உத்திரபிரதேச மாநில தேர்தல் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் உத்தரபிரதேசத்தில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களே மத்தியிலும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்து ஆகும்.

இந்நிலையில், பல்வேறு திட்டங்களை தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத்-ல் உயர்நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். காலை 11 மணிக்கு நடைபெரும் இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி , மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ராஜுஜி , உத்தரபிரதேச ஆளுநர் அனந்திப்பென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று புதிதாக அடிக்கல் நாட்டப்பட உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பயன்பாட்டுக்காக 2,600 அறைகள், அடிட்டோரியம், தாராளமான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

No Content Available

இதனை தொடர்ந்து , ஜல்வா பகுதியில் தேசிய சட்ட பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் விழா என்பதும் நடைபெறவுள்ளது.

குடியரசுத்தலைவரின் வருகையொட்டி அலகாபத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;மேலும், கடந்த 3 மாதங்களில் இது குடியரசுத்தலைவரின் 3வது பயணம் ஆகும், ஏற்கனவே குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கான்பூர் மற்றும் அயோத்திக்கு 2 முறை பயணம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சென்னை திரும்பினார் கேப்டன்

Next Post

சிலம்பரசன் அறிவித்த ‘மாநாடு’ தீபாவளி!!

Next Post

சிலம்பரசன் அறிவித்த 'மாநாடு' தீபாவளி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version