Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பாலில் விஷம் கலந்து கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!

April 18, 2021

பாலில் விஷம் கலந்து கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் கணவரை மிக கொடூரமாக கொன்று புதைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு காளிராஜ் மாயமானார், இதுபற்றி அவரது அம்மா கேட்ட போது, வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். வெகுநாட்கள் ஆகியும் காளிராஜ் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அம்மா போலீசிடம் புகார் அளித்தார், இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அவருடன் சேர்ந்து கொண்டு அபிராமி காளிராஜை கொன்றது தெரியவந்துள்ளது. மேலும், அபிராமியை திருமணம் செய்து கொண்ட காளிராஜ் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார், இதற்கிடையே மாரிமுத்து என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

Read more : 3 வது காதலனுடன் 2 வது காதலனை சேர்ந்து கொலை செய்த மன்மத காதலி…கொடூர சம்பவம்…!!

இதையறிந்த காளிராஜ் அபிராமியை கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் காளிராஜை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார். இதன்படி, சம்பவதினத்தன்று பாலில் மயக்க மருந்து கொடுத்து காளிராஜ்க்கு கலந்து கொடுத்ததுடன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து வீட்டு வளாகத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார், இதற்கு முருகேசன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது. காளிராஜின் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார், அபிராமி, மாரிமுத்து மற்றும் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

3 வது காதலனுடன் 2 வது காதலனை சேர்ந்து கொலை செய்த மன்மத காதலி…கொடூர சம்பவம்…!!

Next Post

இரு ஆட்டங்கள் : டெல்லி – பஞ்சாப் அணிகளும், பெங்களூர் – கொல்கத்தா அணிகளும் இன்றைய போட்டியில் மோதல்…!!

Next Post

இரு ஆட்டங்கள் : டெல்லி - பஞ்சாப் அணிகளும், பெங்களூர் - கொல்கத்தா அணிகளும் இன்றைய போட்டியில் மோதல்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version