உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்து..! அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்து..! அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அப்பகுதியில் அமைந்துள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *