மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; உயிர் பிழைக்க 19வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்… வைரல் வீடியோ!!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; உயிர் பிழைக்க 19வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்… வைரல் வீடியோ!!

மும்பையிலுள்ள அவிக்யான் பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் 19ஆவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து தப்ப முயன்ற இளைஞர் ஒருவர், 19ஆவது தளத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி காண்போரை கதி கலங்க வைத்துள்ளது.

மேலும் தீ அடுக்குமாடி குடியிருப்பின் பிற தளங்களுக்கும் மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *