Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம்: மீண்டும் எல்.முருகன்

December 24, 2020

முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை விரைவில் அறிவிக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டாலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை அறிவிக்கும் என கருத்து தெரித்தார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன். அதன் தொடர்ச்சியாக அவர் சொன்ன இன்னொரு கருத்தும் சர்ச்சையாகியுள்ளது.

தமிழர்களின் வாக்குகளை நீங்கள் திருட முடியாது!

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் இப்போது வேசம் போடுகிறார்கள்


அரியலூரில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனவும், ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார். ஆனால் முருகனின் கருத்து ஏற்கத்தக்கதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

read more: அறிவிப்பதற்கு முன்பு யோசிக்கமாட்டீர்களா? அமைச்சர்கள் ஸ்டாலின் கேள்வி


இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தலைமை விரைவில் அறிவிக்கும் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே சென்னையில் மீண்டும் பேசிய அவர், “திமுக தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. அதுகுறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை” என்றார். பெரியாரின் நினைவு நாள் குறித்து கருத்து கேட்டதற்கு “அவருடைய நினைவு நாள்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். மு.அழகிரியுடன் பாஜகவிலிருந்து யாரும் பேசவில்லை எனவும், அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் எல்.முருகன் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அறிவிப்பதற்கு முன்பு யோசிக்கமாட்டீர்களா? அமைச்சர்கள் ஸ்டாலின் கேள்வி

Next Post

எம்.ஜி.ஆரை குறை கூறுவதா? சீமானுக்கு வைகோ எதிர்ப்பு!

Next Post

எம்.ஜி.ஆரை குறை கூறுவதா? சீமானுக்கு வைகோ எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version