Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஆ.ராசா என்ன தலைவரா? விவாத அழைப்பை நிராகரித்த முதல்வர்

December 9, 2020

2ஜி விவகாரத்தில் ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்த நிலையில், அவருடன் விவாதம் நடத்த முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2ஜி விவகாரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட அதற்கு சூடாக பதிலடி கொடுத்தார் அவ்வழக்கிலிருந்து விடுதலையான திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா. இதுதொடர்பாக கோட்டையில் முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

தமிழர்களின் வாக்குகளை நீங்கள் திருட முடியாது!

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?

“திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!” 


இதுதொடர்பாக அதிமுக அமைச்சர்கள் ஆ.ராசாவை விமர்சித்துப் பேசிவருகிறார்கள். ஸ்டாலினையும், ஆ.ராசாவையும் கடுமையாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் விவாதத்துக்கு தயார் என்றார். எனினும், முதல்வரும் 2 ஜி விவகாரத்தில் தொடர்ந்து திமுகவை குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து 2ஜி வழக்கு தீர்ப்பின் நகலை வெளியிட்ட ஆ.ராசா, முதல்வர் 2ஜி விவகாரம் குறித்து பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அத்துடன், இதுதொடர்பாக விவாதத்திற்கு அழைத்த நிலையில், முதல்வரிடமிருந்து பதில் வரவில்லை எனவும் கூறினார்.


திருவாரூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆ.ராசா விவாதத்திற்கு கூப்பிட்டால் நான் போகனுமா என்ன? எந்த கட்சிக்கு அவர் தலைவர். சாதாரண ஆள் அவர், எங்கள் கிளை செயலாளர் அந்தஸ்து கூட அவருக்கு கிடையாது என்று கடுமையாக விமர்சித்தார் முதல்வர்.


திமுகவுக்குத்தான் ஆ.ராசா பெரிய ஆள். அவரிடம் பணம் நிறைய இருப்பதால் அவரை கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு செலவுக்கு பணம் வேண்டுமல்லவா? என்றவர், ராசா கூப்பிட்டால் வேறு யாராவது விவாதத்திற்கு செல்வார்கள். நான் போக முடியாது என்றும் நிராகரித்தார். 2ஜி வழக்கில் அவகாசம் அளித்தும் சிபிஐ உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் ஆ.ராசா விடுதலையாகிவிட்டதாகவும், மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு அவர் இருக்கும் இடம் எதுவெனத் தெரியுமெனவும் முதல்வர் கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

‘லாபம்’ ஓடிடி ரிலீஸ்?- விஜய்சேதுபதி விளக்கம்!

Next Post

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களின் விலையில் மாற்றம்

Next Post

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களின் விலையில் மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version