Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ரேஷன் கடை முன்பு அதிமுக பேனர்கள்: வழக்கு தொடுக்கும் திமுக

saravanan by saravanan
January 5, 2021 6:02 PM GMT+5:30

ரேஷன் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி .2,500 ரூபாய் பரிசு தொகையை அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, பொங்கல் பரிசுக்காக வழங்கப்படும் டோக்கன்களில்,   அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெற்றதாக திமுக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், பொங்கல் பரிசில் தலைவர்கள் படம் இடம்பெறக் கூடாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வரும் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

மு.க.முத்து மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

வழிவிடாததால் ஆத்திரம்… அரசுப் பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டிய சொகுசு காரின் டிரைவர்: சட்டம் ஒழுங்கு குறித்து இபிஎஸ் கேள்வி..


இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வில் இன்று திமுக தரப்பிலிருந்து வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். தலைவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், இதனை மீறி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்து ஆளுங்கட்சி இடையூறு ஏற்படுத்துகிறது என்று முறையிட்டுள்ளார்.

read more: 7.5 சதவிகித இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு!


இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி அளிக்கவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. இதனையடுத்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

7.5 சதவிகித இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

Next Post

காஞ்சிபுரம் மாவட்ட TNRD வேலைவாய்ப்புகள் 2021

Next Post

காஞ்சிபுரம் மாவட்ட TNRD வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!

September 29, 2026 8:21 PM GMT+5:30

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

September 28, 2026 5:41 PM GMT+5:30

தங்க வேட்டையைத் தொடங்கும் இந்தியா!

September 28, 2026 10:16 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version