Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

தேர்தலுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி தொடங்குகிறார்…

October 7, 2020

தேர்தலுக்கு மூன்று மாதம் முன்பே ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது ஆன்மிகம் அரசியல் என்பதை அறிவித்தார்.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

ஓசூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலமா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

இதற்குச் சில எதிர்ப்புகளும், ஆதரவுகளும்  பெருகின.

ஆனால் அடுத்தடுத்த தம் அரசியல் பணிகளைச் செய்யாமல் மேற்கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினி.

ஆனால் ரஜினி மராட்டியர், கன்னடர் என்று சீமான், உள்ளிட்ட பலரும் கூறி வந்த நிலையில் அவர் முதல்வராவதற்கும் சிலர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி தனது தொண்டர்களை அழைத்துப் பேசியபோது, தான் முதல்வர் வேட்பாளராக நிற்கவில்லை என்றும் வேரு யாரையாவது நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்?

அவரது கருத்துக்கு ரஜினி மன்றத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் இதுநாள் வரை ரஜினியின் அரசியல் வருகையை எதிர்த்து வந்த சீமான், தற்போது  அவர் மீதான் முரண்பாடு நீங்கியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் கட்சித் தொடர்பான அறிவிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகிறது.

தற்போது அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை எழுந்துள்ள நிலையில், ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இருப்பினும் ரஜினி நடப்பு நிகழுகள், ரசிகர்களின் மனநிலை ஆகியவற்றியற்கேற்ப  முக்கிய முடிவு எடிப்பார் என்று, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன் அவர்ர் கட்சியைத் தொடங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரிலையன்ஸ் நிறுவனத்தில் அபுதாபி நிறுவனம் ரூ.1,512 கோடி முதலீடு

Next Post

எம்பூரான்: மம்மூட்டி மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம்!

Next Post

எம்பூரான்: மம்மூட்டி மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version