Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

இந்தியா அணி சிறப்பான பந்து வீச்சு : ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

December 28, 2020

இந்தியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி, 2 வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

India vs Australia Highlights, 2nd Test, Day 3: India on top as bowlers  restrict Australia to 133/6 at Stumps - cricket - Hindustan Times

மெல்போர்ன்:

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26 ம் தேதி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது.கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக கேப்டன் ரஹானே 112 ரன்களில் ரன் அவுட் ஆக, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜடேஜா தனது 15 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

That's a good enough top 7': Tom Moody believes Ravindra Jadeja 'certainly  fits' in India's Test team - cricket - Hindustan Times

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா(57 ரன்கள்) ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பிறகு எஞ்சிய 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய , இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.

Read more – ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.அடுத்து உள்ளே வந்த இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி வருகின்றனர்.

India vs Australia Tests: Green slams century, Umesh Yadav takes three as  Australia A take lead

3 வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை பெற்றுள்ளது. கிரீன் 17 ரன்களுடனும், கம்மின்ஸ் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் ஜடேஜா 2 விக்கெட்களும், பும்ரா, சிராஜ், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆரியின் ஸ்லீப்பர் செல் ரம்யா! #BiggbossPromo2

Next Post

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் மூலம் வழங்குவதா? ஸ்டாலின் எதிர்ப்பு!

Next Post

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் மூலம் வழங்குவதா? ஸ்டாலின் எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version