Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

சென்னை அணி எழுச்சி பெறுமா? கே.எல்.ராகுல் அரைசதம்:சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு

October 4, 2020
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த தொடரில் மீண்டும் ஒரு அரைசதம் அடித்து, சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி வழங்கியது.
klragul

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 2 வது ஐ.பி.எல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் கே.எல்.ராகுல்,அகர்வால் களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆட,விக்கெட் இழப்பின்றி 8 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 61 ரன்கள் எடுத்து இருந்தது.சாவ்லா வீசிய 8.1 வது ஓவரில் அகர்வால்(26 ரன்கள்,19 பந்துகள்) சாம் கர்ர்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,அடுத்து களம் இறங்கிய மந்தீப் சிங் சாவ்லா வீசிய 11 வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அடிக்க முயற்சி செய்த மந்தீப் சிங்(27ரன்கள்,16 பந்துகள்) அடுத்த ஓவர் வீசிய ஜடேஜா பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்ட ,பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்து வந்த பூரன் ஜடேஜா பந்தில் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,அடுத்த ஓவர் போட்ட சர்துல் பந்தில் கேப்டன் ராகுல் ஒரு சிக்ஸர்,2 பௌண்டரி ஓட விட்டு அரை சதத்தை கடந்தார்.மறுமுனையில் பூரன் கிடைத்த பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட,பஞ்சாப் அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து இருந்தது.

சென்னை – கொல்கத்தா அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை ஹாட்ரிக் வெற்றி பெறுமா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : தோனி ஓப்பனிங்கில் களமிறங்குறாரா…?

சர்துல் வீசிய 18 வது ஓவரில் பூரன்(33 ரன்கள்,17 பந்துகள்) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,அதே ஓவரில் கேப்டன் ராகுலும்(63 ரன்கள்,52 பந்துகள்) நடையை கட்டினார்.19 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருக்க,சர்துல் வீசிய கடைசி ஓவரில் சர்பராஸ் கான் 2 பௌண்டரிகள் அடித்து அசத்த,20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 178 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்காக வழங்கியது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பிக்பாஸ் வீட்டின் அழகிய புகைப்படங்கள்

Next Post

சென்னையிடம் பஞ்சரான பஞ்சாப் அணி : வாட்சன்,டு பிளிசி அசத்தல்

Next Post

சென்னையிடம் பஞ்சரான பஞ்சாப் அணி : வாட்சன்,டு பிளிசி அசத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version