Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

சென்னையிடம் பஞ்சரான பஞ்சாப் அணி : வாட்சன்,டு பிளிசி அசத்தல்

October 4, 2020
வாட்சன்,டு பிளிசியின் அசூர ரன் வேட்டையால் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
watson du plessis

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 2 வது ஐ.பி.எல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த தொடரில் மீண்டும் ஒரு அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது .179 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் வாட்சன் களம் இறங்கினர்.இருவரும் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்த ,சென்னை அணி 8 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்து இருந்தனர்.பஞ்சாப் அணி பௌலர்கள் இந்த விக்கெட்களை எடுக்க திணற,9.5 வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது.

31 பந்துகளில் வாட்சன் இந்த தொடரில் முதல் அரை சதம் கடக்க,அவரை தொடர்ந்து டு பிளிஸியும் இந்த தொடரில் 3 வது அரை சதம் கடந்தார்.15 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்து இருந்தது.வாட்சன் மற்றும் டு பிளிசி தொடர்ந்து பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் பறக்க விட,18 பந்துகளில் 8 ரன்கள் சென்னை அணிக்கு தேவையாக இருக்க,சமி பந்தில் டு பிளிசி ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

சென்னை – கொல்கத்தா அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை ஹாட்ரிக் வெற்றி பெறுமா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : தோனி ஓப்பனிங்கில் களமிறங்குறாரா…?

டு பிளிசி 87 ரன்களுடனும்,வாட்சன் 83 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

53 பந்துகளில் 83 ரன்கள்(11 பௌண்டரி,3 சிக்ஸர்கள்)அடித்த ஷேன் வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சென்னை அணி எழுச்சி பெறுமா? கே.எல்.ராகுல் அரைசதம்:சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு

Next Post

ரஜினிக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவா? …சீமான் கருத்துக்கு…ராகவா லாரன்ஸ் என்ன சொல்வார்?

Next Post

ரஜினிக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவா? …சீமான் கருத்துக்கு…ராகவா லாரன்ஸ் என்ன சொல்வார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version