Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

பழிக்குப் பழி..முதல் போட்டியிலேயே மும்பையை ஓரங்கட்டிய சிஎஸ்கே

September 19, 2020
மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு, 162 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நிகிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் வாட்சன், 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தின் முதல் ஓரிலேயே நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய், நடுவரின் தவறான முடிவால் 7 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் 6 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

இதையடுத்து, 3 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டூப்லெசி – ராயுடு ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய ராயுடு, ஐபிஎல் தொடரில் தனது 17வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்த நிலையில், 71 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் சாஹர் ஓவரில் ராயுடு அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஜடேஜா 10 ரன்கள் மட்டும் எடுத்து, வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதையடுத்து, ரசிகர்கள் தோனியை எதிர்பாரத்த நிலையில் சாம் குர்ரன் களமிறங்கி 2 சிக்சர், ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி 16 ரன்கள் குவித்து வெளியேறினார். இதற்கு மத்தியில் மறுபுறம் நிலைத்து ஆடிய டூப்லெசி, ஐபிஎல் தொடரில் 13வது அரைசதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, 19.2 ஓவர்களில் சென்னை அணி 167 ரன்களை குவித்து, கடந்தாண்டு இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு சென்னை அணி மும்பையை பழி வாங்கியது.
இதனிடையே, ஒருவழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தோனி, ஒரு ரன் கூட எடுக்காமல் களத்தில் இருந்தார். 71 ரன்கள் குவித்த ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

எகிறி மும்பையை அடக்கிய சென்னை பந்துவீச்சாளர்கள்..163 ரன்கள் இலக்கு

Next Post

கொரோனா பாதிப்பு குறித்து செப்.23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Next Post

கொரோனா பாதிப்பு குறித்து செப்.23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version