Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கடைசி ஓவரில் யார்க்கர் பந்து வீசிய நடராஜனை, பாராட்டிய இங்கிலாந்து வீரர்கள்

March 30, 2021

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் நடராஜனை இங்கிலாந்து வீரர்கள் பாராட்டியுள்ளனர் .

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட , 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ,நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்கரண் , கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த கடைசி ஓவருக்கான பந்துவீச்சை ,இந்திய அணி வீரர் நடராஜன் பந்துவீசினார்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்…அடித்த முதல் இலங்கை வீரர் …

கோலி அவுட்..ரோகித் சர்மா இன்.. இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன்

எதிர்பார்க்காத வாய்ப்பு இது, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் : தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

நடராஜன் பந்து வீசிய கடைசி ஓவரில், சாம்கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்காக நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இதைப்பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கூறும்போது, நடராஜன் இறுதி ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசி, இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். தற்போது யார்க்கர் பந்துவீச்சு அழிந்து கொண்டே வருகிறது. இந்த யார்க்கர் பந்து வீசுவது சுலபமானது அல்ல.

இதை துல்லியமாக செயல்படுத்தி, பந்து வீசுவது மிக கடினமான விஷயம். எனவே நடராஜன் பதட்டமான நேரத்தில் ,இறுதி ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசி , மிகச் சிறப்பாக விளையாடினார், என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ,நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் ஆட்டமிழக்காமல் விளையாடிய சாம்கரண் கூறுகையில், கடைசி ஓவரில் நடராஜன் மிக சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி, இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அதுமட்டுமல்லாது அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்…அடித்த முதல் இலங்கை வீரர் …

Next Post

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் அபராதம் விதிப்பு…!!

Next Post

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் அபராதம் விதிப்பு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version