COMMONWEALTH GAMES: பவானிதேவி ‘தங்கம்’ வென்றார்

COMMONWEALTH GAMES: பவானிதேவி ‘தங்கம்’ வென்றார்

காமன்வெல்த் போட்டியின் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கப்பதக்கம் வென்றார்.

Image

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை பெற்று 4ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

Image

இதனைதொடர்ந்து காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன. இதில், சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் பவானி தேவி கலந்துகொண்டார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *