Wednesday, October 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று இரவு நான்காவது டி20!

Seithialai desk by Seithialai desk
October 14, 2026 6:48 PM GMT+5:30

ஹைதராபாத்: இந்தியா–மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று அக்டோபர் 14 இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2–1 என முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியில் வென்றால் இந்தியா 3–1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் தொடர் 2–2 எனச் சமநிலையை அடையும்; கடைசிப் போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.

ஷ்ரேயாஸ் அதிரடி சதம்; 8 விக்கெட்டில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20; நமன் திர் அறிமுகம்!

இந்திய அணியில் திடீர் மாற்றம்!

கடந்த வெற்றியைத் தொடர இந்தியா முனைப்பு

இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இந்தியா 223 ரன்கள் குவித்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் 209 ரன்களுடன் முடித்தது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக ஹைதராபாத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு தொடரை உறுதிசெய்ய இந்திய அணி முனைகிறது.

மேற்கிந்தியத் தீவுகளை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டர்கள் அதிகம் இருப்பதால், அந்த அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று இந்தியத் துணைக் கேப்டன் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் அனுபவம் அவர்களுக்குப் பலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்த ஊரான ஹைதராபாத்தில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக விளையாடுவது பெருமையான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேரலை எங்கே?

போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பாகிறது. இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சென்செக்ஸ் 252 புள்ளிகள் சரிவு; ஐடி பங்குகள் மட்டும் ஆதரவு!

Next Post

நாளை ‘ஜெயிலர் 2’: மீண்டும் களமிறங்கும் டைகர் முத்துவேல் பாண்டியன்!

Next Post

நாளை ‘ஜெயிலர் 2’: மீண்டும் களமிறங்கும் டைகர் முத்துவேல் பாண்டியன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ இடங்கள் காலி; வாய்ப்பு இருந்தும் சேர முடியாத மாணவர்கள் — சிக்கல் எங்கே?

October 14, 2026 7:14 PM GMT+5:30

நாளை ‘ஜெயிலர் 2’: மீண்டும் களமிறங்கும் டைகர் முத்துவேல் பாண்டியன்!

October 14, 2026 7:00 PM GMT+5:30

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று இரவு நான்காவது டி20!

October 14, 2026 6:48 PM GMT+5:30

சென்செக்ஸ் 252 புள்ளிகள் சரிவு; ஐடி பங்குகள் மட்டும் ஆதரவு!

October 14, 2026 6:37 PM GMT+5:30

மார்ச் 3ல் பிளஸ் 2; மார்ச் 17ல் பத்தாம் வகுப்பு: பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

October 14, 2026 6:11 PM GMT+5:30

யூனிட்டுக்கு ரூ.35 மின்கொள்முதல்: நான்கு தலைவர்கள் கண்டனம்; அமைச்சர் விளக்கம்!

October 14, 2026 9:23 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version