Monday, April 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ராஜஸ்தான் ஐ.பி.எல்லில் இருந்து வெளியே ஜாவ்…கொல்கத்தா நான்காவது இடத்திற்கு உள்ளே ஆவ்….

November 1, 2020
கம்மின்ஸின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
KKR vs RR IPL 2020 Match 54 Updates: RR wins toss, opts to bowl; Kolkata vs  Rajasthan Dream 11 Predicted Playing 11 Today Match, Head-to-Head Record,  Playoffs race, Points Table - Sportstar

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் மோர்கனின் அதிரடி அரை சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வழங்கியது.

193 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா உள்ளே வந்தனர்.கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தே உத்தப்பா சிக்ஸர் அடித்து அவுட் ஆனார்.அந்த ஓவரில் ஸ்டோக்ஸ் 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.3 வது வீசிய கம்மின்ஸ் பந்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கேப்டன் ஸ்மித் அவுட் ஆகி வெளியேற,மாவி வீசிய 4 வது ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 1 ரன்களில் நடையைக்கட்டினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

விஹாரி, அஸ்வின் நிதான ஆட்டம் : இந்தியா-ஆஸ்திரேலியா 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது

அடுத்து வந்த ரியான் பராக் ரன்கள் எதுவுமின்றி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,பட்லர் மற்றும் திவாதியா ஓரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அடித்து ஆடிய பட்லர்(35 ரன்கள்,22 பந்துகள்) வருண் சக்கரவர்த்தி வீசிய 11 வது ஓவரில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களுடன் தடுமாறியது.ராஜஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் திவாதியா(31 ரன்கள்,27 பந்துகள்) வருண் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுக்க,நரேன் வீசிய 17 வது ஓவரில் ஸ்ரேயஸ் கோபால் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி அடித்து அசத்தினார்.ஆர்ச்சர் அடித்து ஆட முயற்சித்து நாகர்கோட்டி வீசிய 18 வது ஓவரில் மாவியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,18 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.அடுத்த ஓவர் போட்டு மாவி தியாகியின் விக்கெட்டையும் தூக்க,கடைசி ஓவர் வீசிய நாகர்கோட்டி அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க,கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Kolkata Knight Riders vs Rajasthan Royals live score ipl 2020 12th match  updates | IPL 2020: KKR vs RR, केकेआर ने रॉयल्स को 37 रनों से हराया | Hindi  News, आईपीएल

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த பேட் கம்மின்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மோர்கன் பேட்டிங்ல ஆஹா…ஓஹோ..ராஜஸ்தான் வின் பண்ணி பிளே ஆப்க்கு போகுமோ? போகாதோ?

Next Post

இந்த வார நாமினேஷனில் களமிறங்க இருக்கும் இரண்டு வலிமையான போட்டியாளர்கள்!!!!

Next Post
Biggboss

இந்த வார நாமினேஷனில் களமிறங்க இருக்கும் இரண்டு வலிமையான போட்டியாளர்கள்!!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version