Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் கடைசி நேரத்தில் ரன் வேட்டை:ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்கு

October 6, 2020
சூர்ய குமார் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக வழங்கியது.
surya kumar

அபு தாபியில் நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.மும்பை இந்தியன்ஸ் சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா,டி காக் களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் இருவரும் சிறந்த தொடக்கம் தர,மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டு இருந்தது.

தொடர்ந்து அடித்து ஆடிய டி காக்(23 ரன்கள்,15 பந்துகள்) இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய 5 வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் கேப்டன் ரோஹித்வுடன் இணைத்தார்.இருவரும் சேர்ந்து கிடைத்த பந்துகளை பௌண்டரிகளை விரட்ட, கேப்டன் ரோஹித் சர்மா(35 ரன்கள்,23 பந்துகள்) ஷ்ரேயாஸ் கோபால் வீசிய 10 வது ஓவரில் ராகுல் திவாதியாவிடம் நடையை கட்ட,அடுத்து வந்த இஷான் கிஷன் 0 ரன்களில் வெளியேறினார்.

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா…?

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

அதன் பின் களம் இறங்கிய குர்னால் பாண்டியாவும் 12 ரன்களில் வெளியேற,மும்பை அணி 14 ஓவர் முடிவில் 117 ரன்கள் எடுத்து இருந்தது.தொடர்ந்து ஆடிய சூர்ய குமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை கடக்க,மறுமுனையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பௌண்டரிகளை விரட்டினார்.டாம் கர்ர்ன் வீசிய 17.3 வது பந்தில் மும்பை அணி 150 ரன்களை கடக்க,அதே ஓவரில் ஹர்திக் பாண்டியா கொடுத்த கேட்சை தவறவிட்டார் சாம் கர்ர்ன்.சூர்ய குமார் யாதவ் மறுமுனையில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து நொறுக்க,மும்பை அணி 18 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து சூர்ய குமார் பட்டையை கிளப்ப,கடைசி ஓவர் வீசிய ராஜ்புட் பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் பறக்கவிட,20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக வழங்கியது.

சூர்ய குமார் யாதவ் 79 ரன்களுடனும்,ஹர்திக் பாண்டியா 30 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அனல் பறக்கும் அதிமுக சந்திப்புகள்.. கட்சி மற்றும் ஆட்சிக்கு இபிஎஸ், ஓபிஸ் மோதல்

Next Post

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

Next Post

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version