Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடருமா? 162 ரன்கள் இலக்காக வழங்கியது டெல்லி

October 14, 2020
தவான் மற்றும் ஐயரின் அரைசதத்தால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்காக வழங்கியது டெல்லி அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்திவி சா,தவான் களம் இறங்கினர்.ஆர்ச்சர் வீசிய முதல் ஓவர் முதல் பந்தே பிரித்திவி சா ரன் எதுவுமின்றி கிளீன் போல்ட் ஆக,அடுத்து வந்த ரஹானேவும் 2 ரன்களுடன் ஆர்ச்சரிடம் அவுட் ஆனார்.

மறுமுனையில் அடித்து ஆடிய தொடக்க வீரர் தவான் 30 பந்துகளில் 50 ரன்களை கடக்க,11 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது.12 வது ஓவர் வீசிய ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் தவான்(57 ரன்கள்,33 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து தியாகியிடம் கேட்ச் கொடுக்க,டெல்லி கேப்டன் ஐயர் உடன் இணைந்தார் ஸ்டொய்னிஸ்.இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 112 ரன்கள் பெற்று இருந்தது.உனட்கட் வீசிய 15 ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் அட்டகாசமாய் 2 சிக்ஸர்கள் அடித்து 40 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : ராஜஸ்தான் முதல் வெற்றியை பதிக்குமா…!!

DC vs RR Live Score, IPL 2020 Match Today: Shreyas Iyer falls for 53,  Rajasthan Royals fight back - cricket - Hindustan Times

தியாகி வீசிய 16 வது ஓவர் முடிவில் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆகி வெளியேற டெல்லி அணி 4 விக்கெட் இழந்து 132 ரன்களுடன் இருந்தது.அடுத்து வந்த அலெக்ஸ் கேரி ஆர்ச்சர் பந்தில் ஒரு சிக்ஸர் தெறிக்கவிட,18.2 ஓவர்களில் டெல்லி அணி 150 ரன்களை கடந்த உடனே அதே ஓவரில் ஸ்டொய்னிஸ்(18 ரன்கள்,19 பந்துகள்) திவாதியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கடைசி ஓவர் வீசிய உனட்கட் அந்த ஓவரில் கேரி மற்றும் அக்சார் விக்கெட் எடுத்து அசத்த,20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்காக வழங்கியது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இணையத்தை கலக்கி வரும் நடிகை சோனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்கள்

Next Post

#ShameonVijaySethupathi: நெட்டிசன்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதிக்கு எதிரான ஹாஷ்டாக்

Next Post
Shameonijaysethupathi

#ShameonVijaySethupathi: நெட்டிசன்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதிக்கு எதிரான ஹாஷ்டாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version