Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

சிஎஸ்கே பிளேயர்ஸ் அந்த நெனப்புல ஆடிக்கிட்டு இருக்காங்க.. பங்கமாய் கலாய்க்கும் சேவாக்

October 8, 2020

சிஎஸ்கே வீரர்கள் அந்த பாணியில் விளையாடி பொழுதை கழிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

தோனியின் வாக்குமூலத்தைப் பெற ஆணையர் நியமனம்!

உட்டு… கட்டு… தட்டு…

இன்று வெளியாகிறது LGM படத்தின் பர்ஸ்ட் லுக்

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் 50 ரன்களும், அம்பத்தி ராயுடு 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் பின்வரிசையில் வந்த பேட்ஸ்மேன்களின் மிக மோசமான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

கடைசி நேரத்தில் கேதர் ஜாதவின் மிக மட்டமான ஆட்டம் தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதே போல் பிராவோ, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு முன்னதாக கேதர் ஜாதவை களமிறக்கிய சென்னை அணியின் முடிவையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கும் தன் பங்கிற்கு சென்னை அணியை கடுமையாக பேசியுள்ளார்.

இது குறித்து சேவாக் பேசுகையில், ‘168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினர். என்னை பொறுத்தவரையில் சென்னை அணியின் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போன்று கடமைக்கு விளையாடி வருகிறார்கள் (வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும்)’ என்று தனது பாணியில் சென்னை அணியை கடுமையாக கிண்டலடித்தும் பேசியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சி.எஸ்.கே வீரரை கிண்டல் செய்த நடிகர் சதீஷ்

Next Post

இப்படியொரு ஆபாசமா…புதிய தமிழ் படத்துக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு

Next Post
Iruttu Araiyil Murattu Kuthu 2

இப்படியொரு ஆபாசமா…புதிய தமிழ் படத்துக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version