அதிமுகவை உடைக்கப் பார்க்கிறார் மு.க.ஸ்டாலின்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவில் குழப்பம் விளைவிக்கப் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் நேற்று நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில்…

