ஆசிய விளையாட்டு

பிறந்தநாளில் தங்கம் வென்ற லவ்லினா!

நிஷியோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் நடப்புத் தொடரில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 12 ஆக…

இலங்கையைச் சிதைக்கும் இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்!

ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.…

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

ஐச்சி–நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணிப் பிரிவில் சீனாவை வீழ்த்திய இந்திய அணி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. உலகச் சாதனையை சமன் செய்த இந்தியா…

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த அணியில்…

தங்க வேட்டையைத் தொடங்கும் இந்தியா!

நிஷின்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இன்று தனது தங்கப் பதக்கப் பயணத்தைத் தொடங்குகிறது. காலிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்திய…

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

ஐச்சி: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரானை 37–34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி தங்கப்…

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கபடி பிரிவில் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48–25 என்ற புள்ளிக் கணக்கில்…